coquette
translation and definition "coquette", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coquette | தற்பெருமையுடன் மயக்கித் திரிபவன், மேனாமினுக்கி, பிலுக்குக்காரி, பகடி, பசப்புக்காரி, தலைச்சூட்டுடைய பாடும் பறவை வகை, (வி.) பொய்க்காதலோடு, போலிக் காதல் புரி, பசப்பி ஏய், பிணங்கி ஊடாடு, பிகுவுச் செய். |