cord
translation and definition "cord", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cord | நுல்கயிறு, மணிக்கயிறு, கட்டுதளை, கட்டிழை, (உள்.) திண்ணிய நாளம், 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை, மணியிழை, துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை, சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு, (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு, வரிந்து கட்டு. |
cordon | கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை, இராணுவ அரண்தளவரிசை, காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி, உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி, தடைவேலி ஆள் அணிவரிசை, கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை, அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம். |
record | பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை. |
arm | மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |