Sponsored Links

cornice

translation and definition "cornice", tamil lexicon

WordTamil Definition
cornice(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம், எழுதகம், அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு, படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம், மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு, (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை, அச்சுருவ எழுதகம் அமை.
cornice-hookபடமாட்டிக் கொளுவி, திரை மாட்டி.
cornice-poleபடங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
cornice-railபடங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
cornice-ringபழங்காலப் பீரங்கியில் வாய் வளையத்தை அடுத்துப் பின்னுள்ள ஒப்பனை அச்சுரு வளையம்.