Sponsored Links

cornucopia

translation and definition "cornucopia", tamil lexicon

WordTamil Definition
cornucopiaவளமார் கொம்பு, வளங்காட்டும் சின்னம், மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு, வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம், பொங்கு மாவளம்.