Sponsored Links

corporate

translation and definition "corporate", tamil lexicon

WordTamil Definition
corporateசட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட, ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற, உறுப்பினர் நிறைகூட்டான, கூட்டுரிமையுடைய, நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய, கூட்டான, கூட்டுக் குழுவுக்குரிய, கூட்டாண்மைக்குரிய.
incorporateஒருடலாய்ச்சமைந்த, ஒருங்கொத்திணைந்த, கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட, கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட, கூட்டுக்குழுவில் இணைந்த, கூட்டிணை வாக்கப்பட்ட, (வினை) ஒருடலாக உருப்படுத்து, உடம்பெடு, உடம்பொடு தோன்று,. ஒருங்,கு திரட்டு உருவாக்கு, சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள், கூட்டிணைவில் ஒருங்கொத்திணை, கூடி ஒன்றுபடு.
unincorporatedஇணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத.
corporate modelநிறுவனப் படிமம்/மாதிரியம்
நிறுவன மாதிரி
non-corporate enterpriseகூட்டுருவாக்கம் பெறாத நிறுவனம்