corpuscular
translation and definition "corpuscular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
corpuscular | நுண்துகள் சார்ந்த, மின்னணுக்களுக்குரிய, குருதி நுண்குழுச் சார்ந்த. |
corpuscularian | பருப்பொருள் துகள்களின் வெளியேற்றமே ஒளியாகுமென்னும் நியூட்டன் கோட்பாட்டாளர், (பெ.) நுண்துகள் சார்ந்த. |
corpuscular theory of light | ஒளிச்சிறுதுணிக்கைக்கொள்கை |
newtons corpuscular theory of light | நியூற்றனினொளித்துணிக்கைக்கொள்கை |