correspondent
translation and definition "correspondent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
correspondent | கடிதம் எழுதுபவர், கடிதத் தொடர்பு கொள்பவர், பத்திரிக்கை நிருபர், இதழகத் தனி எழுத்தாளர், நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர், நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர், எழுத்தாண்மைத் தொழிற் பேராளர், (பெ.) சரி ஒத்த, ஏற்புடைய, தக்க, உடன்பாடான. |