cos
translation and definition "cos", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cos | நீண்ட இலையுடைய கீரை வகை. |
cosh | குண்டாந்தடி, செண்டு, (வி.) குண்டாந்தடியாலடி. |
cost | விலை, செலவு, செலவுத்தொகை, விலையாகக் கொடுக்கப்பட்ட பணம், (வி.) விலைபெறு, விலை பிடி, செலவாகு. |
cosy | தேநீர்க்கல மேல்மூடி, வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி, (பெ.) சொகுசான, வாய்ப்பாக இன்பநல்குகிற. |
cose | வாய்ப்பமைதிகொள், வாக்காக அமர்ந்துகொள். |