cosmos
translation and definition "cosmos", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cosmos | இயலுலகு, அண்டம், ஒழுங்கமைதி வாய்ந்த முழுமைப்பொருள் உலகு, சீர்பெற்ற அமைந்த உலகம், ஒழுங்கமைதி. |
cosmosphere | நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு. |