costume
translation and definition "costume", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
costume | ஆடை, அங்கி, மாதர் புற உடை, பகட்டணி உடை, உடையின் பாணி, உடையின் புதுமை நயம், விசித்திரமான உடை, வேடிக்கை நடிப்பு உடை, (வி.) உடை வழங்கு, உடையணிவி, உடுத்து. |
accoutre | போரணி, போர்க்கோலம் இராணுவ உடைகள் ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள். |
costumer, costumier | உடை உருவாக்குபவர், உடை விற்பனையாளர். |
bathing-costume, bathing-dress | குளியல் உடை. |