cottage
translation and definition "cottage", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cottage | சிற்றில், குச்சில், குடில், குடிசை, நாட்டுப்புற மனை. |
cottaged | குடிசைகள் நிரம்பிய, குடியானவர் இல்லங்கள் செறிந்த. |
cottager | குடிசை வாழ்நர், தொழிலாளர். |
cottage industries | குடிசைத் தொழிலகங்கள், குடிசைத் தொழில்கள் |
electronic cottage | மின்னணுக் குடில் மின்னணுக் குடில் |