Sponsored Links

cotyledon

translation and definition "cotyledon", tamil lexicon

WordTamil Definition
cotyledon(தாவ.) விதை இலை, விதையிலுள்ள இலைப்பருப்பு, கதுப்பு, (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
acotyledonவிதைப் பருப்பற்ற பூவாச்செடி.
cotyledonsவிதையிலைகள்,விதைப் பருப்பு, விதையிலை
dicotyledonஇருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி.
cotyledonaryவிதையிலைகள்