council
translation and definition "council", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
council | மன்றம், ஆய்வராய்வுக் கழகம், அறிவுரைக்குழாம், ஆட்சிமுறைப் பேரவை, சட்ட மன்றம், மன்ற உறுப்பினர் குழு, நகரவை, மாவட்ட ஆட்சி மன்றம், திருச்சபைக் கொள்கை நடைமுறை வகுப்புப் பேரவை, சமயச் சீரமைப்புக் குழு, பல்கலைக் கழக ஆட்சிக்குழு, சங்க ஒழுங்கு முறைக்குழு. |
councillor | மன்ற உறுப்பினர். |
councilman | நகராட்சிக் கழக உறுப்பினர். |
council-board | மன்ற மேடை, மன்ற உறுப்பினர் சூழ அமர்வதற்குரிய நடு மேசை. |
council-house | மன்ற மாளிகை, அவைக்கட்டிடம், நகராண்மைக் கழகம் கட்டிய வீடு. |