countenance
translation and definition "countenance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
countenance | முகம், முகத்தோற்றம், முகபாவம், முகஅமைதி, விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை, உவப்புவர்ப்புத் தோற்றம், இசைவுக் குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, (வி.) ஆதரவு காட்டு, உடன்பாடு தெரிவி. |
under-countenance | அகமுகத்தோற்றம், முகத்தோற்ற அகநிலைப் பின்னணி. |
harbor | முகம்;மொகம் |