courier
translation and definition "courier", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
courier | ஓடுபவர், விரை தூதர், ஓடிச்சென்று தூது உரைப்பவர், அரசியல் தூதுவர், பயணத்துணை ஊழியர், தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர். |
avant-courier | முன்செல்லும் தூதர், முற்பாதுகாப்பாளர். |
vaunt-courier | முன்செல் காவலர். |