Sponsored Links

courtesy

translation and definition "courtesy", tamil lexicon

WordTamil Definition
courtesyநயநாகரிக நடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசை முறை, நயநாகரிகச் செயல், மதிப்பு நயச் செயல், வணக்க முறை, அன்புரிமைச் சலுகை, (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை, (வி.) வணக்கம் செலுத்து.
discourtesyஅவமதிப்பு.
courtesy titleசட்ட உரிமையற்ற சமுதாய வழக்குப் பட்டம்.