Word | Tamil Definition |
---|
covenant | கூட்டு ஒப்பந்தம், இணை உடன்படிக்கை, முத்திரை ஒப்பந்தம், இணை ஒப்பந்தப் பத்திரம், கூட்டு உடன்படிக்கை வாசகம், (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி, (வி.) ஒப்பந்தம் செய், ஒப்புக்கொள், கட்டுப்பாடு கோரிக்கொள். |
covenanted | ஒப்பந்தத்தால் கட்டுப்பட்ட, உடன்படிக்கையின் படியான, ஒப்பந்தத்தின்கீழ்ப் பதவி வகித்துள்ள. |
covenantee | ஒப்பந்தம் வழங்கப் பெற்றவர், ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டவர், ஒப்பந்த உரிமையாளர். |
covenanter | ஸ்காத்லாந்திய தேசிய ஒப்பந்தத்தில் கையொழுத்திட்டவர், ஸ்காத்லாந்திய தேசிய ஒப்பந்தச் சார்பாளர். |
covenantor | ஒப்பந்தத்தை மீறினால் தண்டனைக்கு உட்படுவதற்கு ஒப்புக்கொள்பவர். |