Sponsored Links

coward

translation and definition "coward", tamil lexicon

WordTamil Definition
cowardகோழை, துணிவு இல்லாதவர், வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர், (பெ.) கோழையான, (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான, (வி.) கோழையாக்கு.
cowardlyகோழையின் குணமுள்ள, கோழைக்குரிய, (வினையடை) கோழையைப் போன்று, கோழைத்தனமாக.
cowardiceகோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம்.