coxcomb
translation and definition "coxcomb", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coxcomb | கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு, கோமாளி, முட்டாள், பகடி, பசப்பன். |
coxcombry | கோமாளித்தனம், பகட்டுத்தனம். |
coxcombic, coxcombical | பகட்டான, தற்பெருமையுடைய, தருக்குடைய. |