Word | Tamil Definition |
---|
coy | நாணமுடைய, கூச்சமுள்ள, இடவகையில் ஒதுக்கமான, பேச்சு வகையில் ஒதுங்குகிற, தன்னடக்கமான. |
coypu | நீரில் வாழும் தென்னமெரிக்கக் கொறிக்கும் விலங்கு வகை. |
decoy | பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள், காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை, புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை, பார்வை மிருப்ம், ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர், உள்ளாள், கையாள், தூண்டிற்பொருள், மருட்டுக்கருவி, (வினை) வசப்படுத்திப்பிடி, பொறியுள் ஏய்த்துச்செலுத்து, பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை. |
coyote | சிறு வடஅமெரிக்க ஓநாய் வகை. |
decoy-duck | காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா, பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர். |