cracker
translation and definition "cracker", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cracker | வெடியோசை செய்பவர், வெடியோசை செய்யும் பொருள், சீன வெடிவகை, துள்ளிக்குதிக்கும் வெடி, ஊசி வெடி, உடைப்பவர், உடைப்பது, உடைக்கும் பொருள், சிரித்துப் பேசுபவர், தற்பெருமைக்காரர், பொய், நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை, பொருபொருப்பான மாச்சில்லு, தகர்வு, உடைவு. |
crackers | கிறுக்கான, அறிவு பிறழ்ந்த, நிலைதவறிய, நடுநிலை இல்லாத. |
nutcracker | பறவை வகை, குறட்டு முகவாய்க்கட்டை. |
nutcrackers | கொட்டை வெட்டி, குறட்டு முகவாய்க் கட்டை. |
firecracker welding | தீவெடி உருக்கொட்டு |