craft
translation and definition "craft", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
craft | தந்திரம், சூழ்ச்சி, ஏமாற்று, செயற்கைத்திறம், கைத்திறம், கலை, கைவினை, கைத்திறனுள்ள தொழில், கப்பல், மரக்கலம், சிறுகப்பல்தொகுதி, (வி.) தொழில் செய், சூழ்ச்சி செய், கைத்திறனைப் பயன்படுத்து. |
crafty | திறமையுடைய, சூழ்ச்சியுள்ள, வஞ்சனையுள்ள, தந்திரமான. |
crafts | கைத்தொழில்கள் |
aircraft | வானூர்தி |