Sponsored Links

crass

translation and definition "crass", tamil lexicon

WordTamil Definition
crassபருத்த, தடித்த, திண்ணிய, அடர்த்தியான, அறிவற்ற.
incrassate(தாவ., வில) தடித்த, தடிப்புற்ற, வீங்கிய.
crassitudeதிண்ணிய சடத்தன்மை, கரடுமுரடான தன்மை, நெருக்கம், அடர்த்தி, முட்டாள்தனம், மடமை.
decrassifyஅல்ர்த்தியைக் குறை, மடமையைத் தளர்த்து.
crassamentumஉறை குருதியின் அடர்பகுதி, உறைந்த குருதிக் கட்டி.