credence
translation and definition "credence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
credence | நம்புதல், நம்பிக்கை, நம்புதல் பெறும் நிலை, திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை, திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை. |