crescendo
translation and definition "crescendo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crescendo | (இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம், படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல், உச்ச நிலையை நோக்கிய போக்கு, (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற, (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு, (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன். |