crew
translation and definition "crew", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crew | படகோட்டிகளின் தொகுதி, கப்பலோட்டிகளின் தொகுதி, கும்பல், கூட்டம். |
screw | திருகி |
screwy | திருகுபுரி போன்ற, முடுகியலான, சிறிது மதிமயங்கிய. |
crewel | திரைச் சித்திர வேலைக்குரிய முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுல், பின்னல் சித்திர வேலைப்பாட்டுக்குரிய கம்பிளி இழை, முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணிமீது செய்யப்படும் சித்திர வேலை, (வி.) முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணி மீது சித்திர வேலை செய். |