Sponsored Links

crisp

translation and definition "crisp", tamil lexicon

WordTamil Definition
crispமுறுகுறுவல், முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல், (பெ.) முறுகலான, பொருபொருப்பான, மொறுமொறுப்பான, உரமூட்டுகிற, ஊக்கம் தருகிற, உறுதியளிக்கிற, செயல் விரைவுடைய, விரைந்து முடிக்கிற, சுறுசுறுப்பான, எளிதில் நொறுங்குகிற, குறுகலான, சிறுசிறு துண்டான, சுருட்டையான, சுருண்டு நௌிகிற, அலையலையான, (வி.) சுருட்டையாக்கு, சுருட்டையாகு, அலையலையாக நௌிவி, அலையலைகாகச் செல்.
crispyசுருள்களாக உள்ள, மொரமொரப்பான, எளிதில் நொறுங்குகிற, சுறுசுறுப்பான.
crispsமுறுகிய உருளைக்கிழங்கு வறுவல், முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல்.
crispationசுருள்களாகச் செய்தல், சுருள்வு, அலையலையான தோற்றம், அலையலையான இயக்கம், சுருங்குதல், சுரிப்பு.
crispatureசுருள்வு.