Sponsored Links

crook

translation and definition "crook", tamil lexicon

WordTamil Definition
crookஇடையர் வளைகோல், மாவட்டச் சமய முதல்வர் வளைதடி, கொக்கி, வளைந்தபொருள், வளைவு, குனிதல், உடல்வளைத்து வணங்குதல், குனிவு, கூன், துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய், ஏமாற்று, சூழ்ச்சி தந்திரம், (பெ.) வளைந்த, (வி.) கொக்கியாக்கு, கொக்கியாகு, வளை, வளைவுறு, நேர்வழியிலிருந்து திறம்பு.
crookedநேராயிராத, வளைந்த, திருகிய, முறுக்கிய, உருக்கோணலான, மூப்பினால் கூனி வளைந்த, நேர்மையற்ற, வேண்டுமென்றே நெறிபிறழ்கிற, கபடமான, அழும்பான, தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள, ஏந்து கவடுள்ள.
crookesஆங்கில விஞ்ஞானியாகிய சர் வில்லியம் குரூக்ஸ் என்பாரின் பெயர், (இய.) ஒளிக்கதிர் உயர்கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல், முனைப்பான வளிநீக்க இடைவெளி.
crookbackகூனல், கூன்முதுகு.
crookesiteகுரூக்கிசைற்று