crotch
translation and definition "crotch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crotch | மரக்கவடு, இருகிளை பிரியும் இடம், மனித உடலின் காற்கவடு. |
crotchet | கொளுவி, கொக்கி, இசையின் கால அளவைக் கூறு, அரை மாத்திரை, நெறிபிறழ்ந்த அவா, திடீரென மாறும் மனப்பாங்கு, திடீரெனத் தோன்றும் எண்ணம், தனிப்போக்கு, தனிப்பட்ட தன்மை, தற்பெருமை. |
crotchety | விசித்திர எண்ணங்கள் நிறைந்த, திடீரென மாறும் மனப்பாங்குள்ள. |
crotcheteer | தனித்தன்மை கொண்டவர், விசித்திர எண்ணம் கொண்டவர், திடீரென மாறும் நிலையற்ற மனப்பாங்காளர். |