cruiser
translation and definition "cruiser", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cruiser | கடலில் திரிபவர், விரை போர்க்கப்பல், தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல், காவற் கப்பல், வேவு கலம், இன்ப உலாப்படகு. |
stratocruiser | மீவளி மண்டல வானுர்தி, வளிமண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம். |
cruiser-weight | கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர், இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர். |