crump
translation and definition "crump", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crump | வலிமை வாய்ந்த அடி, கடு வீழ்ச்சி, (வி.) (பே-வ.) மரப்பந்தாட்டத்தில் பந்தினை ஓங்கி அடி. |
crumpet | மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை, ஊத்தப்ப வகை. |
crumple | மடக்கிச் சுருட்டு, சுருட்டிக் கசக்கு, மடிப்பு உண்டுபடுத்து, சுருக்கம் விழச்செய், இடிந்து விழச்செய், இடிந்து விழு, சுளி, சுருக்கம் விழப்பெறு. |
crumpling | சுருட்டுமடுப்பு |
scrumptious | (பே-வ) மகிழ்ச்சி விளைக்கிற. |