cry | கூக்குரல், கூவிளி, கூப்பாடு, கூப்பிடுகை, அழைப்புக்குரல், அழுகை, புலம்பல், கூச்சல், ஆரவாரம், பேரொலி, உரத்துக் கூவுதல், முழக்கம், அலறல், கத்துதல், கதறல், விலங்கொலி, புட்குரல், மக்கட் குரல், கரைதல், பொதுச் செய்தி, வதந்தி, வேண்டுகோள், கோரிக்கை, போர்க்குரல், போராட்டக்குரல், சமிக்கைக் குரல், விற்பனையாளர் கூக்குரல், தகரங்களின் சலசலப்பு, வேட்டைநாய்த் தொகுதி, (வி.) கூவு, அழு, புலம்பு, கூக்குரலிட்டழு, கத்து, கதறு, அலறு, கூச்சலிடு, ஆரவாரம் செய், முழக்கமிட்டுக் கூறு, சாற்று, பொதுவில் அறிவி, விற்பனை கூறு, கூலி விலைகூறு, விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு, கரைவுறு, வேட்டைநாய் வகையில் முழக்கமிடு. |