cub
translation and definition "cub", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cub | குருளை, நாய் இன விலங்கினங்களின் குட்டி, குட்டி நரி, சிங்கக் குட்டி, கரடிக் குட்டி, ஓநாய்க் குருளை, சிறுவர், சிறுமி, குறும்பர், பண்படாச் சிறுவர், பயிற்சிச் சாரணச் சிறுவன், அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர், (வி.) குட்டி ஈனு, குட்டி நரிகளை வேட்டையாடு. |
cube | சரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு. |
scub | கருக்கொள் முகில் |
cubeb | வால்மிளகு |