Sponsored Links

cue

translation and definition "cue", tamil lexicon

WordTamil Definition
cueநாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல், நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு, நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி, பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு, சரிநேர்வழி.
cueistமேடைக் கோற்பந்தாட்டக்காரர்.
fescueசிறுகழி, சுட்டிக்காட்டுவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் கோல், புல்வகை.
rescueஇடர்மீட்பு, மீட்புதர், இடர்காப்புதவி, தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை, சட்டமுரணான சிறை விடுவிப்பு, உடைமை வகையில் வலிந்த மீட்பு, (வினை) காப்பாற்று, விடுவி, தப்புவி, சட்டத்திற்கு முரணாக விடுவி, வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
cuestaஅறுபட்ட செங்குத்துச் சரிவு