Sponsored Links

cult

translation and definition "cult", tamil lexicon

WordTamil Definition
cultவழிபாட்டு மரபு, சமயக் கோட்பாட்டுமுறை, வெறி ஈடுபாடு, பற்றீடுபாடு.
occultமறைவாக வைக்கப்பட்ட, மறைவியலான் மறைபொருளான,சிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள, புரியாத, பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட., தெய்விகமான, இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட, மாய மந்திரஞ் சார்ந்த, (வினை) மறைத்து வை, தற்காலிகமாகப் பார்வைக்கு மறை,(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
cultusசமயக் கொள்கை அமைப்பு, கோட்பாடு, வழிபாடு, செயற்கைப் பற்று வெறி.
cultureபயிர் செய்தல், பண்படுத்துதல், பண்படு நிலை, பண்பட்ட நிலை, உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம், மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை, நாகரிக வகை, நாகரிகப் படிவம், செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி, (வி.) பயிர் செய், பண்படுத்து, சீர்படுத்து.
Get outLeave the house to visit place and socialise
Become known when people want it to remain secret
Leave a place, escape
Remove something from where it is stored to use it
Remove dirt or something unwanted
Publish, make available for the public to see or buy
Say what you want when it is difficult