Sponsored Links

curator

translation and definition "curator", tamil lexicon

WordTamil Definition
curatorபொறுப்பாளர், காப்பாளர், மேற்பார்வையாளர், காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர், பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர், சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
procurator(வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி, முகவர், பதிலாள், பகரச் செயலுரிமையாளர், இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
procuratoryபகரச் செயலுரிமை அதிகாரம், சட்டப்படியான பகரச் செயலுரிமை.