curd
translation and definition "curd", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
curd | தயிர், பாலேட்டில் பாலடைக்கட்டிப்பகுதி, தயிரைப் போன்ற பொருள், சவுக்காரத் தொழிலில் காரக் கரைசலில் மிதக்கும் மணிச்சக்கை, மீன்வகையின் தசைச்சுளைகளுக்கிடையிலுள்ள கொழுப்புப் பொருள். |
curdy | தயிர் போன்ற, கெட்டியான, தயிர் நிறைந்த. |
curdle | தயிராகு, உறை, கெட்டியாகு. |
blood-curdling | விறைக்க வைக்கிற, குருதி கொதிக்க வைக்கிற, பேரச்சம் தருகிற. |
curdy precipitate | தயிருருப்படிவு |