Sponsored Links

cushion

translation and definition "cushion", tamil lexicon

WordTamil Definition
cushionமெத்தை, திண்டு, தலையணை, பஞ்சு திணித்த இருக்கை, வில் வைத்த இருக்கை, பஞ்சடை கைத்திண்டு, திண்டுறை, துள்ளல் பஞ்சுறை, செதுக்குவேலை அடித்திண்டு, மின்பொறியின் தொய்வகக் காப்பு, பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு, பெண்டிர் பாவாடை புடைக்கட்டு, மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு, வளைவு மையக்கட்டு, நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம், அடிதாங்கும் தடையுறை, பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று, குதிரைக் கால்குளம்புச் சதை, மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை, மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை, (வி.) பஞ்சுறை இணை, மெத்தைமீது அமர்த்து, திண்டுறைமீது வை, மெல்லணையாய் உதவு, மோதல் தடுத்துதவு.
cushionyமெத்தை போன்ற, திண்டு போன்ற, மெத்தென்ற.
cushionedமெத்தையுடன் கூடிய, பஞ்சு திணிக்கப்பட்ட, மெல்லணை வாய்ந்த, தடையுறை குழாய்ப் பட்டை உள்ள.
Fluff upShake or pat a cushion so that it fills with air
Plump upMake something like a cushion bigger and softer by shaking it