cynic
translation and definition "cynic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cynic | கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர். |
cynical | நாய்க்குணம் படைத்த, எரிந்து விழுகிற, குற்றம் நாடுகிற, நன்மையை விரும்பி ஏற்காத, நன்மையில் நம்பிக்கையற்ற. |
cynicism | நலத்தின்கண் நாரின்மை, மனிதப்பண்பு வெறுப்பு, அழுகை வேதாந்தம், வெறுப்பு மனப்பான்மை. |