czech
translation and definition "czech", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
czech | ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றினைச் சார்ந்தவர், ஸ்லேவானிக் மேலைக்கிளையினத்தின் மொழி, (பெ.) ஸ்லேவானிக் இனத்தின் மேலைக் கிளை ஒன்றனுக்குரிய. |
czechic | ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றனுக்குரிய. |
czechoslovak | செக்கோஸ்லேவாக்கிய நாட்டவர், (பெ.) செக்கோஸ்லேவாக்கிய நாட்டுக்குரிய. |