Sponsored Links

dab

translation and definition "dab", tamil lexicon

WordTamil Definition
dabமென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று.
dabதட்டையான மீன்வகை.
dabbleநீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
indabaதென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம், தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.
dabsterகலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
dabdabbeddabbeddabbingமெதுவாக தட்டு