Sponsored Links

dagger

translation and definition "dagger", tamil lexicon

WordTamil Definition
daggerபட்டாக்கத்தி, குத்துவாள். உடைவாள், நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
look daggersகுத்திவிடுபவர்போல நோக்கு.
double-daggerஅச்சுத்துறையில் இரட்டைக்கத்திச் சின்னம்.
double daggerஅடிக் குறிப்பின் இரட்டைக் கூரச்சுக்குறி, அச்சுத்துறையில் மேல் கீழ் எதிர் எதிரான இரண்டு நெடுஞ்சிலுவை வடிவான அடையாளக் குறியீடு.
cloak-and-daggerசூழ்ச்சி சதித்திட்டங்களின் தொடர்புடைய.