dai
translation and definition "dai", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dai | பால் கொடுக்கும் செவிலித்தாய். |
dais | மேடை, மேடையரங்கம், அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை, உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம், பலிமேடைமீதுள்ள மேற்கட்டி. |
daily | நாளிதழ், தினசரி, வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண், (வினையடை) நாண்முறையான, நாள்தோறும் வருகிற, ஒவ்வொரு நாளும் நிகழ்கிற, நாள்தவறாது செய்யப்படுகிற, இடைவிடாது நிகழ்கிற, அடிக்கடி நடைபெறுகிற, பொது நிகழ்வான, (வினையடை) நாள்தோறும், ஒவ்வொரு நாளும், நாள் முறையாக, நாள் தவறாது, அடிக்கடி. |
dairy | பாற்பண்ணை |