Sponsored Links

daisy

translation and definition "daisy", tamil lexicon

WordTamil Definition
daisyபசும்புல்வெளிகளிலுள்ள சிறுமலர் வகை, காட்டு மலர்வகை, பாராட்டுரைப்போலி.
daisy-chainசிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம்.
daisy chainடெய்சி சங்கிலி
டெய்சி சங்கிலி
daisy wheelடெய்சிச் சில்லு
daisy-cutterகாலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை, மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து.