dal
translation and definition "dal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dal | துவரை, துவரம் பருப்பு, பயற்றின வகை. |
dale | பள்ளத்தாக்கு, ஆற்று இடைவெளி. |
modal | முறைக்குரிடிய, வகைதுறை சார்ந்த, (இலக்) வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த, இடைச்சொல் வகையில் வரையமறை குறிக்கிற. |
tidal | வேலை ஏற்ற இறக்கஞ் சார்ந்த, வேலை ஏற்ற இறக்கத்தினைப் பொறத்து உண்டான, வேலை ஏற்ற இறக்கத்தினால் இயக்கப்படுகிற, ஏற்ற இறக்கமுடைய, பொங்குதலும் வடித உடைய. |
medal | சின்னப்பூ, பதக்கம, பட்டயத்தகடு, பதக்க உருவப்படம். |