dandy
translation and definition "dandy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dandy | பிலுக்கன்,பகட்டித்திரிபஹ்ன், ஒய்யாரமாக உடை அணிபஹ்ன், குள்ளக் கோழிவகை, தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள, (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள, பகட்டான, ஒய்யாரமான, சீராக ஆடையணிந்த, நற்கோலமுடைய, முழ்ல் தரமான, சிறந்த. |
dandy-hen | சண்டைக்கோழி, ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை. |
dandy-cart | எளிய அமைப்புள்ள வில்வண்டி. |
dandy-cock | சண்டைக்கோழி, சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை. |
dandy-roll | தாள் செய்யுந் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை. |