Sponsored Links

dane

translation and definition "dane", tamil lexicon

WordTamil Definition
daneமென்மார்க் நாட்டவர், (வர) இங்கிலாந்துமீது படையெடுத்து வந்த டேனியர், குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை,
mundaneஇவ்வுலக வாழ்க்கைக்குரிய, இம்மைக்குரிய, மண்ணுலகு சார்ந்த.
cispadaneபோ ஆற்றின் இப்பக்கமான, ரோம்நகர் அருகாமையான.
soudaneseஆப்பிரிக்க சூடான் பகுதிக்குரியவர், சூடான் பகுதிக்கரிய, சூடான் பகுதி இன மக்களுக்குரிய.
soldanellaதோட்டப்பயிற்சி மலைச்செடி வகை.