dangle
translation and definition "dangle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dangle | ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு, தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல், ஆசை காட்டு, பின்பற்றிச் சுற்றித் திரி, பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி. |
dangler | பெண்களைச் சுற்றித்திரிபஹ்ர். |
fandangle | பித்துக்கொள்ளி அணிகலன், கேலிவிளையாட்டு. |
dingle-dangle | இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு. |