dare
translation and definition "dare", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dare | துணிகரச் செயல், போருக்கழைப்பு, (வினை) துணி, துணிவுகொள், திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு, எதிர்த்துநில், போருக்கழை, அறைகூவு, |
dare | கண்ணாடிகளைக் கொண்டு வானம்பாடிகளை மயக்குவதற்கான அமைவு. |
outdare | துணிவில் விஞ்சு, எதிர்த்து நில். |
daredevil | முரட்டு ஆள், (பெயரடை) மடத்துணிச்சலுள்ள. |
idare say | நான் இவ்வாறு கருதுகிறேன். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
dare | dared | dared | daring |