darn
translation and definition "darn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
darn | இழையிட்டுத் தைத்த இடம், (வினையடை) இழையிட்டுச் செப்பனிடு, பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய். |
cedarn | (செய்.) செவ்வகில் மரத்துக்குரிய. |
darnel | கூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை. |
invisible darning | தோன்றாத் தையலீடு |